“அழகான மனம்கொண்ட மனிதர்கள்” காதல் தி கோர் படத்தை பாராட்டிய சூர்யா

1
Suriya appreciated the movie Kathal The Core
Suriya appreciated the movie Kathal The Core

“அழகான மனம்கொண்ட மனிதர்கள்” காதல் தி கோர் படத்தை பாராட்டிய சூர்யா:

மலையாளத்தில் மம்மூட்டி-ஜோதிகா நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘காதல் தி கோர்’. தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை இயக்கி புகழ்பெற்ற ஜியோ பேபி இயக்கத்தில் கடந்த 23ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கைக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Suriya appreciated the movie Kathal The Core

இந்நிலையில் நடிகர் சூர்யா இப்படத்தை பார்த்து விட்டு வெளியிட்டுள்ள பதிவு இதோ “அழகான மனம்கொண்ட மனிதர்கள் ஒன்றாக சேர்ந்தால் தான் காதல் தி கோர் போன்று படம் கிடைக்கும். இப்படி ஒரு அருமையான படத்தை கொடுத்த படக்குழுவுக்கு பாராட்டுகள். ஜியோ பேபி இயக்கத்தில் அமையான காட்சிகள் கூட அழகாபெரிய அளவில் பேசப்பட்டது.எழுத்தாளர் ஆதர்ஷ் சுகுமாறன் மற்றும் பால்சன் ஆகியோர் இந்த உலகத்தை நமக்கு காட்டியுள்ளனர். காதல் என்றால் என்ன என காட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி குறிப்பாக இதயங்களை வென்ற என் ஓமனாவுக்கு வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.

 

தவறவிடாதீர்!

விஷால் – ஹரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது? வெளியான அப்டேட்

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0