‘சூர்யா 43’ படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகிறது! எத்தனை மணிக்கு தெரியுமா?

0
Suriya 43 movie official anouncement time is here
Suriya 43 movie official anouncement time is here

‘சூர்யா 43’ படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகிறது! எத்தனை மணிக்கு தெரியுமா?:

கங்குவா படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். 2D என்டர்டையிமென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இது இவர் இசையமைக்கும் 100வது படம் என்பது சுவாரஸ்ய தகவல்.

இந்நிலையில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று(அக்.26) மாலை 4 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘சூரரைப்போற்று’ படத்தை போலவே இப்படமும் பையோபிக் கதையும் மையமாக கொண்டு உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Suriya 43 movie official anouncement time is here

 

தவறவிடாதீர்!

லியோ’ படத்தின் 4 நாட்கள் வசூல் இவ்வளவா? வெளியான தகவல் இதோ

அஜித்தின் ‘விடாமுயற்சி’யில் இணைந்த பிரபல நடிகை! யாருன்னு பாருங்க…

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0