‘சூர்யா 42’ படத்தின் அதிகாரப்பூர்வ மோஷன் போஸ்டர் இதோ

0
Suriya 42 Movie Motion Poster
Suriya 42 Movie Motion Poster

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகவுள்ள ‘சூர்யா 42’ படத்தின் அதிகாரப்பூர்வ மோஷன் போஸ்டர்  தற்போது வெளியாகியுள்ளது. UV கிரியேஷன்ஸ் & ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார். பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 10 மொழிகளில் 3D தொழில்நுட்பத்தில் இப்படம் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Suriya 42 Movie Motion Poster

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE