18 வருடங்களுக்கு பிறகு சூர்யா – பாலா! படப்பிடிப்பு துவக்கம்

0
Suriya 41 Movie Shoot Starts from Today
Suriya 41 Movie Shoot Starts from Today

18 வருடங்களுக்கு பிறகு சூர்யா – பாலா இணையும் படத்தின் படப்பிடிப்பு இன்று துவக்கம், மேலும் #Suriya41 படக்குழு குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

Suriya 41 Movie Shoot Starts from Today
Suriya – Bala from Suriya41

எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து சூர்யா அடுத்து இயக்குனர் பாலா படத்தில் நடிக்கவுள்ளார். காது கேளாத, வாய் பேச முடியாத கதாப்பாத்திரத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும், மேலும் கூடுதல் சிறப்பாக நீண்ட நாட்களுக்கு பிறகு சூர்யாவுடன் ஜோதிகா இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவர்களுடன் பிரபல தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ள இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

சூர்யாவின் 2D என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று நாகர்கோவிலில் துவங்கியுள்ளது. மேலும் படக்குழு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது. விவரம் இதோ…

Suriya 41 Movie Shoot Starts from Today
Suriya 41 Movie Shoot Starts from Today
Suriya 41 Movie Shoot Starts from Today
Krithi Shetty joins Suriya 41
Suriya 41 Movie Shoot Starts from Today
DOP Balasubramaniam joins Suriya 41
Suriya 41 Movie Shoot Starts from Today
GV Prakash Composing for Suriya 41

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்