சூர்யா 40 திரைப்பட லேட்டஸ்ட் அப்டேட்! | Suriya 40 Latest Update

0
sv

சுவாரஸ்யமான சினிமா & பொழுதுபோக்கு வீடியோக்களுக்கு

Film Crazy Media Youtube சேனலை

Subscribe செய்யுங்க....

சூரரைப் போற்று படத்தைத் தொடர்ந்து சூர்யாவின் 40-வது படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க, இவர்களுடன் சத்யராஜ், சூரி, திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

Suriya 40 Movie Latest Update
Suriya 40 Movie Latest Update | Pic: Sun Pictures

பரபரப்பாக நடைபெற்றுவரும் இப்படத்தின் முக்கிய சண்டைக் காட்சியை 100-க்கும் அதிகமான துணை நடிகர்களை வைத்து படமாக்க படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக, அந்த சண்டைக் காட்சியை தற்போது தள்ளி வைத்து, இதர காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறார்களாம். டி. இமான் இசையைக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பை நடத்திய படக்குழு தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தி வருகிறார்களாம்.

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here