தோனியை தொடர்ந்து ஓய்வை அறிவித்த சுரேஷ் ரெய்னா! | Suresh Raina

0
Suresh Raina Announced his Retirement

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக முன்னால் கேப்டன் தோனி சற்றுமுன் அறிவித்தார். தோனியை தொடர்ந்து தற்போது சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வை சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Suresh Raina Announced his Retirement
Suresh Raina Announced his Retirement

சர்வதேச போட்டிகளிலிருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வு! ரசிகர்கள் வருத்தம்

சுரேஷ் ரெய்னா 2005இல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகம் ஆனார். தோனி தலைமையிலான இந்திய அணியின் முக்கிய வீரராக வலம் வந்தார். பேட்டிங், பீல்டிங், பந்து வீச்சு என அனைத்திலும் தனது பங்களிப்பை சிறப்பாக கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மேலும், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் இணைந்து தோனி தல என்றால் இவர் சின்ன தல யாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். தற்போது தோனியை தொடர்ந்து ரெய்னாவின் ஓய்வும் கிரிக்கெட் ரசிகர்களை அடுத்தடுத்து கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Instagram Feed:

 

View this post on Instagram

 

It was nothing but lovely playing with you, @mahi7781 . With my heart full of pride, I choose to join you in this journey. Thank you India. Jai Hind! 🇮🇳

A post shared by Suresh Raina (@sureshraina3) on

 

செல்வராகவன் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘சாணிக் காயிதம்’! மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...