காதல் நிறைவேறவில்லை! தற்கொலை செய்துகொண்ட துணை நடிகை

0
Supporting actress Deepa who committed suicide
Supporting actress Deepa who committed suicide

காதல் நிறைவேறவில்லை! தற்கொலை செய்துகொண்ட துணை நடிகை: விஷாலின் துப்பறிவாளன், வாய்தா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள துணை நடிகை தீபா என்கிற பவுலின்(வயது 29), சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Supporting actress Deepa who committed suicideSupporting actress Deepa who committed suicide
Supporting actress Deepa who committed suicide

இந்த சம்பவம் குறித்து விசாரித்த போலீசாருக்கு, தற்கொலைக்கு முன்பு தீபா எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில் “தான் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்தேன் என்றும், ஆனால் தன் காதல் கைக்கூடவில்லை என்பதால், இந்த உலகத்தை விட்டு பிரிந்து செல்வதாகவும், தன் சாவுக்கு யாரும் காரணம் இல்லை” என எழுதியுள்ளார்.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE