209 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி! | MI vs SRH

0
Sunrisers Hyderabad Need 209 runs to win

13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின், இன்று நடைபெறும் இரண்டு போட்டிகளில் 17 -வது போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களமிறங்கியது.

Sunrisers Hyderabad Need 209 runs to win
Sunrisers Hyderabad Need 209 runs to win

துவக்க வீரர் குவாண்டன் டீகாக்(67) தனது அதிரடி ஆட்டத்தை காண்பித்து எதிரணியை திக்குமுக்காட வைத்தார். அவரை தொடர்ந்து இறுதியான இறங்கிய குர்னால் பாண்டியா வரை சிக்சர் மழையாக பொழிந்தனர். இறுதியாக, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்துள்ளது. ஹைதராபாத் அணியில் சந்தீப் ஷர்மா & சித்தார்த் கௌல் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் 209 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...