சன்னி லியோன் பாடலுக்கு வலுக்கும் மிரட்டல்கள்!

0
Sunny Leone Latest Song Goes controversy
Sunny Leone Latest Song Goes controversy

பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன் ‘மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே’ என்கிற கிருஷ்ணர் – ராதையின் காதலை பேசும் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். பொதுவாக சன்னி லியோன் பாடல்கள் எப்படி இருக்கும் எண்பது தெரிந்த விஷயம்தான்! ஆனால், இந்த பாடல் நடனம் இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் ஆபாசமாக அமைந்துள்ளதாக கடும் கண்டங்கள் எழத் துவங்கியது.

Sunny Leone Latest Song Goes controversy
Sunny Leone Latest Song Goes controversy

இந்நிலையில் தற்போது சன்னி லியோன் அந்த பாடலை 3 நாட்களுக்குள் நீக்கிவிட்டு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என மத்திய பிரதேச மந்திரி நரோட்டம் மிஸ்ரா எச்சரித்துள்ளார். கடும் எதிர்ப்புகளின் காரணமாக ந்த பாடலை வெளியிட்டுள்ள சரிகம நிறுவனம், மூன்று நாட்களுக்குள் பாடலின் வரிகளும், பெயரும் மாற்றப்படும் என உறுதி அளித்துள்ளது. 

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்