கார்த்தியின் ‘சுல்தான்’ பட லேட்டஸ்ட் போஸ்டர்! | FC சினி பிட்ஸ்

0

‘ரெமோ’ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் சுல்தான். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகியுள்ளார். முதல் பார்வையை தொடர்ந்து தீபாவளி ஸ்பெஷலாக சுல்தான் படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. 

Sulthan Movie New Poster

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…