கார்த்தியின் சுல்தான் திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி!

0
Sulthan Movie First Look Release Date

கைதி வெற்றியைத் தொடர்ந்து ட்ரீம் வாரியர்ஸ் சார்பில் எஸ்.ஆர் பிரபு தயாரிப்பில், நடிகர் கார்த்தி நடிக்கும் திரைப்படம் சுல்தான். ‘ரெமோ’ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார். கொரோனா பொதுமுடக்கம் முடிவடைந்தும் மீதமிருந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவைடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. பொங்கல் வெளியீடாக திட்டமிட்டிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் அக்டோபர் 26 -ஆம் தேதி காலை 1௦ மணிக்கு வெளியாகுமென தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Sulthan Movie First Look Release Date

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…