இன்று வெளியாகும் ‘STR 48’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

1
STR 48 Movie First Look Release Today
STR 48 Movie First Look Release Today

இன்று வெளியாகும் ‘STR 48’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்:

நடிகர் சிலம்பரசன் அடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகியும் எந்தவொரு அப்டேட்டும் வெளியாகாததால் சிம்பு ரசிகர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

STR 48 Movie First Look Release Today
STR 48 Movie First Look Release Today

இதனிடையே இப்படம் ட்ராப் எனவும் செய்திகள் வெளியாகியது. இந்நிலையில் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இன்று வெளியாகிறது அதிகாரப்பூர்வ அப்டேட்.

நாளை(பிப்ரவரி 3) சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று(பிப்ரவரி 2) மாலை 5 மணிக்கு இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் கொண்டாட்ட மனநிலையில் ஃபர்ஸ்ட் லுக்கை ஆர்வத்தோடு எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார்கள் சிம்பு ரசிகர்கள்…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0