ஸ்பைடர் மேன் படத்தின் வசூல் இத்தனை கோடியா?

0
Spiderman No Way Home Box Office Report
Spiderman No Way Home Box Office Report

மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சமீபத்தில் வெளியாகி உலகமுழுவதும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம் ‘ஸ்பைடர் மேன் நோ வே ஹோம்’. மூன்று காலகட்ட ஸ்பைடர் மேன்களை ஒன்றிணைத்து ரசிகர்களுக்கு மாஸ் விருந்து வைத்துள்ளது படக்குழு. இந்நிலையில் இப்படம் வெளியான 10 நாட்களில் உலகம் முழுவதும் சேர்த்து பாக்ஸ் ஆபீஸ் கலெக்சனாக ரூ.6000 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

Spiderman No Way Home Box Office Report
Spiderman No Way Home Box Office Report

மேலும் உங்களுக்காக: 

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்