‘ஸ்பார்க்’ பாடல் வரிகள்| Spark Song Lyrics in Tamil – The Greatest of All Time

6
Spark Song Lyrics in Tamil
Spark Song Lyrics in Tamil

‘ஸ்பார்க்’ பாடல் வரிகள்| Spark Song Lyrics

தமிழ் வரிகள்:

ஆண் : அவ கண்ணால பாத்தா ஒரு ஸ்பார்க்கு
என் முன்னால நடந்தா கேட் வாக்கு…

ஆண் : ஏய் ஸ்விங் இட்…
ஹே பிரேக் இட்…
ஹே ஃபீல் இட்…
ஹே டச் இட்…

ஆண் : ஏய் ஸ்விங் இட்…
ஹே பிரேக் இட்…
ஹே ஃபீல் இட் ஃபீல் இட்…
ஏய் டச் இட் டச் இட்…

பெண் : நீ கையால போட்ட ஒரு பிரேக்கு
அட உன்னால ஆனேன் படு படுவீக்கு…

பெண் : ஐயயோ மனசுக்குள்ள மாட்டிக்கிட்டு மருந்த வச்சியே
கனவுக்குள் வந்து வந்து கலக்கிபுட்டாயே…

ஆண் : கலங்குன மனச இப்ப தெளிய வெப்பேனே
தெளிஞ்சதும் இருக்கு மறுபடி வழக்கு…

பெண் : ஏய் ஸ்விங் இட்…
ஹே பிரேக் இட்…
ஹே ஃபீல் இட்…
ஹே டச் இட்…

பெண் : ஏய் ஸ்விங் இட்…
ஹே பிரேக் இட்…
ஹே ஃபீல் இட்…
ஹே டச் இட்…

ஆண் : ஏய் ஸ்விங் இட்…
ஏய் பிரேக் இட்…
ஏய் ஃபீல் இட்…
ஏய் டச் இட்…

ஆண் : ஏய் ஸ்விங் இட்…
ஏய் பிரேக் இட்…
ஏய் ஃபீல் இட் ஃபீல் இட்…
ஏய் டச் இட் டச் இட்…

ஆண் : இது காதல் வேள தினமும் நடத்திகனும்
வேல கிடச்சா பலமா உரசிக்கனும்…

பெண் : உள்ளுற ஏதேதோ ஆயாச்சு
என்னன்னு கண்டுபுடிக்க நாளாச்சு…

பெண் : ஏய் என்னோட பூமேனி நூலாச்சு
எப்போது எங்கேயும் ஃபீல் ஆச்சு…

ஆண் : ஏய் உள்ளார ஏதேதோ ஜிவ்வாச்சுது
நீ உச்சு கொட்டும் மிச்சமெல்லாம் ஜிவ்வாச்சுது…

பெண் : ஏய் இப்போ ஏதோ மேல கீழ மறந்தேதான் போச்சே…

பெண் : ஏய் ஸ்விங் இட்…
ஹே பிரேக் இட்…
ஹே ஃபீல் இட்…
ஹே டச் இட்…

பெண் : ஏய் ஸ்விங் இட்
ஹே பிரேக் இட்…
ஹே ஃபீல் இட்…
ஹே டச் இட்…

ஆண் : ஏய் ஸ்விங் இட்…
ஏய் பிரேக் இட்…
ஏய் ஃபீல் இட்…
ஏய் டச் இட்…

ஆண் : ஏய் ஸ்விங் இட்…
ஏய் பிரேக் இட்…
ஏய் ஃபீல் இட் ஃபீல் இட்…
ஏய் டச் இட் டச் இட்…

ஆண் : அவ கண்ணால பாத்தா ஒரு ஸ்பார்க்கு
என் முன்னால நடந்தா கேட் வாக்கு…

பெண் : நீ கையில போட்ட ஒரு பிரேக்கு
அட உன்னால ஆனேன் படு வீக்கு…

பெண் : ஐயயோ மனசுக்குள்ள மாட்டிக்கிட்டு மருந்த வச்சியே
கனவுக்குள் வந்து வந்து கலக்கிபுட்டாயே…

ஆண் : கலங்குன மனச இப்ப தெளிய வெப்பேனே
தெளிஞ்சதும் இருக்கு மறுபடி வழக்கு…

ஆண் & பெண் : ஏய் ஸ்விங் இட்…
ஹே பிரேக் இட்…
ஹே ஃபீல் இட்…
ஹே டச் இட்…

ஆண் & பெண் : ஏய் ஸ்விங் இட்…
ஹே பிரேக் இட்…
ஹே ஃபீல் இட் ஃபீல் இட்…
ஏய் டச் இட் டச் இட்…

ஆண் & பெண் : ஏய் ஸ்விங் இட்…
ஹே பிரேக் இட்…
ஹே ஃபீல் இட்…
ஹே டச் இட்…

ஆண் & பெண் : ஏய் ஸ்விங் இட்…
ஏய் பிரேக் இட்…
ஏய் ஃபீல் இட் ஃபீல் இட்…
ஏய் டச் இட் டச் இட்…

பாடல் விவரம்:

திரைப்படம்: தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்

இசை: யுவன் ஷங்கர் ராஜா

பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா & விருஷா பாலு

பாடலாசியர்: கங்கை அமரன்.

 

சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…