பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கடந்த 24 மணிநேரமாக மிகவும் கவலைக்கிடமாகவுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், எஸ்.பி.பி உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சையளித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த அறிக்கையால் ரசிகர்கள் மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.


செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...