மீண்டும் இணையும் சூரரைப் போற்று கூட்டணி! சுவாரஸ்ய தகவல்

0
Soorarai Pottru Team Reunit Again
Soorarai Pottru Team Reunit Again

மீண்டும் இணையும் சூரரைப் போற்று கூட்டணி!: கடந்த ஆண்டு சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் தயாரித்த இப்படம் அமேசான் பிரைமில் நேரடியாக வெளியானது. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்கள், பத்திரிகைகள் மத்தியில் நல்ல வரவேற்பையும் விருதுகளையும் பெற்றது.

Soorarai Pottru Team Reunit Again
Soorarai Pottru Team Reunit Again

இந்நிலையில் சமீபத்தில் வெளியான தகவல்படி மீண்டும் இந்த இணையவுள்ளதாக கூறப்படுகிறது. ஆம், இயக்குனர் சுதா கொங்காரா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் இதுக்குறித்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது, மீண்டும் சூரரைப் போற்று கூட்டணி இணையவுள்ளது. மிக பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகவுள்ள இப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படியாகக் கொண்டு உருவாகவுள்ளதாக கூறினார். இப்படத்தின் வேலைகளை துவங்க ஆர்வமாக உள்ளேன்” என கூறியுள்ளார். இந்த செய்தி சூர்யா ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

👉 ‘டாணாக்காரன்’ படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்