சூரரைப் போற்று படத்தின் அசத்தலான மேக்கிங் வீடியோ | Soorarai Pottru

0
Soorarai Pottru New Making Video

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் ‘சூரரை போற்று’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் அபர்ணா பாலமுரளி, கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு என பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இறுதிச்சுற்று படத்தை அடுத்து இப்படத்தை இயக்கியுள்ளார் சுதா கொங்கரா.

Soorarai Pottru New Making Video:

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...