ஆஸ்கார் விருதுக்கு அடுத்ததாக திரைக்கலைஞர்களால் பெரிதும் கருதப்படும் விருதான கோல்டன் குளோப் விருது விழாவில் வெளிநாட்டு படப்பிரிவில் 2 தமிழ் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளனர். 78-வது கோல்டன் குளோப் விருதின் வெளிநாட்டு படப்பிரிவில் சூர்யா – சுதா கொங்காராவின் ‘சூரரைப் போற்று’ & தனுஷ் – வெற்றிமாறனின் ‘அசுரன்’ ஆகிய இருப்படங்கள் திரையிடப்பட உள்ளனர். இதில் அசுரன் திரைப்படம் 2020-க்கான மத்திய அரசின் இந்தியன் பனோரமா திரைப்பட விருதுகளுக்கு திரையிட தேர்வாகியுள்ளது குறிப்படத்தக்கது. இந்த செய்தியை சூர்யா & தனுஷ் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.




செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...