சோனியா அகர்வால் நடித்துள்ள ‘கிராண்மா’ படத்தின் ரிலீஸ் தேதி!

0
Sonia Agarwal's Grandma Movie Release Date
Sonia Agarwal's Grandma Movie Release Date

சோனியா அகர்வால் நடித்துள்ள ‘கிராண்மா’ படத்தின் ரிலீஸ் தேதி: கதாநாயகியாக நடித்து வந்த சோனியா அகர்வால், தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் கிராண்மா என்கிற படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார்.

Sonia Agarwal's Grandma Movie Release Date
Sonia Agarwal’s Grandma Movie Release Date

திகில் நிறைந்த பேய் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் விமலா ராமன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். ஷிஜின்லால் என்பவர் இயக்கியுள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதிக்குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வரும் ஜூலை 8ஆம் தேதி தியேட்டகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

வீடியோவை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்