Also, Check out our Youtube Channel
சிவகார்த்திகேயனின் ‘SK 21’ படப்பிடிப்பு மீண்டும் துவக்கம்?: மாவீரன் படத்தைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிக்கவுள்ளார். ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கம் இப்படத்தில் நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.


ஜூன் 17ஆம் தேதி மாணவர்களை சந்திக்கிறார் நடிகர் விஜய்!
ராணுவ கதைக்களம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு துவங்கியது. அங்கு ஏற்பட்ட பிற சூழல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது, இந்நிலையில் தற்போது மீண்டும் காஷ்மீரில் துவங்கியுள்ளது. அடுத்த வாரம் ந்த படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் இணைவார் எனவும் கூறப்படுகிறது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…