‘SK23’ படத்தில் இணைந்த சார்பட்டா நடிகர்! லேட்டஸ்ட் அப்டேட்

0
Sivakarthikeyan's 'SK 23' Movie Latest Update
Sivakarthikeyan's 'SK 23' Movie Latest Update

‘SK23’ படத்தில் இணைந்த சார்பட்டா நடிகர்! லேட்டஸ்ட் அப்டேட்:

சிவகார்த்திகேயன் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம் படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீ லக்‌ஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கன்னட நடிகை ருக்மணி வசந்த் நாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் மலையாள நடிகர் பிஜு மேனன், இந்தி நடிகர் வித்யுத் ஜம்வால் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது சார்பட்டா பரம்பரை படத்தில் ‘டான்ஸிங் ரோஸ்’ கதாப்பாத்திரத்தில் மிரட்டிய ஷபீர் முக்கிய பாத்திரத்தில் இணைந்துள்ளார். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

Sivakarthikeyan's 'SK 23' Movie Latest Update
Sivakarthikeyan’s ‘SK 23’ Movie Latest Update

தவறவிடாதீர்!

தனுஷின் ‘ராயன்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்

 

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0