ஆகஸ்ட் 15ஆம் தேதி சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு சர்பிரைஸ்:
‘மாவீரன்’ படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ‘ரங்கூன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். ராஜ் கமல் இன்டர்நேஷ்னல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தில் நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.


இப்படத்தின் படபிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. ராணுவ பின்னணியில் உருவாகிவரும் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண