பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகும் ‘தலைவர் 171’! லேட்டஸ்ட் அப்டேட் இதோ

1
Sivakarthikeyan joins with Rajinikanth Thalaivar 171
Sivakarthikeyan joins with Rajinikanth Thalaivar 171

பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகும் ‘தலைவர் 171’! லேட்டஸ்ட் அப்டேட் இதோ:

ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக லைகா தயாரிப்பில் ‘ஜெய் பீம்’ பட இயக்குனர் TJ ஞானவேல் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது.

இப்படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். ‘தலைவர் 171’ என தற்காலிக பெயரிட்டுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

Sivakarthikeyan joins with Rajinikanth Thalaivar 171
Sivakarthikeyan joins with Rajinikanth Thalaivar 171

ப்ரீ ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் லேட்டஸ்ட் சுவாரஸ்ய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,  ஒப்பந்தமே முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ரஜினியின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயனின் நீண்ட நாள் கனவு லோகேஷ் கனகராஜ் மூலம் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. பொறுத்திருந்து பார்ப்போம்…

தவறவிடாதீர்!

நயன்தாரா நடிப்பில் ‘அன்னபூரணி’ படத்தின் சுவாரஸ்ய ட்ரைலர் இதோ

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0