மண்டேலா இயக்குநருடன் கைகோர்க்கும் சிவகார்த்திக்கேயன்?

0
Sivakarthikeyan Joins with Mandela Director
Sivakarthikeyan Joins with Mandela Director

டான் படத்தைத் தொடந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியது. மேலும் வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது. இதுக்குறித்து மடோன் அஸ்வின் கூறியுள்ளதாவது, “இப்படி ஒரு தகவல் எப்படி வெளியானது என்று எனக்கே தெரியவில்லை. மண்டேலா படம் பார்த்துவிட்டு என்னைப் பாராட்டினார் சிவகார்த்திகேயன். அதன்பின் இருவரும் இணைந்து படம் செய்யலாம் என்றும் பேசினோம். ஆனால் எதுவும் உறுதியாகவில்லை. அப்படி உறுதியானால் அது உடனடியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். அதுவரை இப்படி வரும் தகவல்களில் உண்மையில்லை. நம்பவேண்டாம்” என கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE 

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்