தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம் சிவகார்த்திகேயன் கண்டனம்

0
Sivakarthikeyan Condemns Jeyaraj and Fenix Death

சாத்தான்குளம் ஜெயராஜ், பெனிக்ஸ் கொடூர மரணத்திற்கு இந்தியா முழுக்கு கண்டன குரல்கள் எழ துவங்கியுள்ளன. அந்த வகையில் திரைத்துறையில் பலரும் தங்களது கண்டனங்களை கூறி வருகின்றனர்.

Sivakarthikeyan Condemns Jeyaraj and Fenix Death
Sivakarthikeyan

திரைத்துறையில் இருக்கும் பலரும் தங்களது கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் இதுக்குறித்த கருத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, “சாத்தான்குளம் கொடூரத்திற்கு காரணமானவர்களை தக்க சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட வேண்டும். இது போன்ற குற்றங்களை மீண்டும் யாரும் செய்யாத அளவிற்கு தண்டனை இருக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

  Sivakarthikeyan Condemns Jeyaraj and Fenix Death

 

———————– மேலும் உங்கள் பார்வைக்கு ————————-

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘பெண்குயின்’ வரும் ஜூன் 19 முதல் அமேசான் பிரைமில்  

 

👉 விஷால் நடிப்பில் ‘சக்ரா’ திரைப்படத்தின் டிரைலர் வீடியோ

👉 ‘இது மரணம் இல்லை கொலை’ திரைத்துறை வட்டாரத்தில் குவியும் கண்டனங்கள்

👉 சாய் பல்லவி நடித்தால் நான் விலகி கொள்கிறேன் ராஷ்மிகா!

👉 புல்லட் ஓட்ட கற்றுக்கொள்ளும் போது தவறி விழுந்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

👉 சுஷாந்த் சிங் நடித்த கடைசி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி!

👉 சமந்தா முத்தமிட்ட நபருக்கு கொரோனா பாதிப்பு? உண்மை நிலவரம்

 

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…