‘சித்திர புத்திரி’ பாடல் வரிகள் | Sithira Puthiri Song Lyrics
தமிழ் வரிகள்:
ஆண்: சித்திர புத்திரி வந்தாலும்
கண்ணுல கத்திரி தந்தாலும்
நித்திர கோத்திட நின்னாலும்
நெஞ்சில உன் மோகம் வந்தாடும்
அத்தன முத்தமும் தந்தாலும்…
ஆண்: உன்ன போல் ஆள் இல்ல
கலவர பேர் அழகா
இது வர பாத்ததில்ல
நான் ஆவே நான் இல்ல…
ஆண்: உள்ள நீ கொல்ல கொல்ல
கள்ள போர் ஆனதெல்லாம்
கண்ணம்மா பாத்ததில்ல
இல்ல இல்ல நீ…
ஆண்: தள்ள தள்ள
என் நினைவில சில பல
தீ இன்னு குறையல…
ஆண்: வண்டு கண்னு கொண்ட பொண்ணு
தந்தது வெத்தல ஒத்தடம் பத்தல
இல்ல ஏன் என்ன காண வில்ல
நா தொட்டேன் வானவில்ல
ஆதி சக்கர சக்கர உன் பேர கேட்டதில்ல…
ஆண்: இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல
அந்த போம்மா புள்ள போல
யாரும் இல்ல நல்லா சொல்ல…
ஆண்: இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல
உன்ன வெச்சேன் உள்ள நா கேட்க்கிறேன் மெல்ல…
ஆண்: சித்திர புத்திரி வந்தாலும்
கண்ணுல கத்திரி தந்தாலும்
நித்திர கோத்திட நின்னாலும்
நெஞ்சில உன் மோகம் வந்தாடும்
அத்தன முத்தமும் தந்தாலும்
எத்தின முத்திரை கொண்டாலும்
பத்தல பத்தல என்றாகும்
நித்தமும் தாங்காத கொண்டாடும்…
ஆண்: சித்திர புத்திரி வந்தாலும்
கண்ணுல கத்திரி தந்தாலும்
நித்திர கோத்திட நின்னாலும்
நெஞ்சில உன் மோகம் வந்தாடும்
அத்தன முத்தமும் தந்தாலும்
எத்தின முத்திரை கொண்டாலும்
பத்தல பத்தல என்றாகும்
நித்தமும் தாங்காத கொண்டாடும்
கொண்டாடும் கொண்டாடும்…
ஆண்: மட்டாகா மாய கன்னாங்கோ
அப்பயவே சொன்ன சொன்னாங்கோ
கவுந்தேன் என்னமா
என்னமா என்னமா…
ஆண்: இடுப்பு என்ன மாறி வெல்ல
நா ரெண்டா உடைய தொட்டதும் சுட்டதும்
சும்மா நில்லம்மா
சும்மா நில்லம்மா…
ஆண்: கறைய வெச்சு ஆறா ஆறா
காதல் ஊரா காயம் நூறா
யாரோடும் பேசாத பூ போறா
கேக்காம தூராதம்மா பன்னீரா…
ஆண்: உன்ன பாக்காம காலம் போகாது
தேரா வாடி நேரா…
ஆண்: கண்டுக்க வில்ல வில்ல
புரியா பாதையில தனியா போறவளே
யாரோன்னு போனாளாம்…
ஆண்: எத்தினி லட்சம் தொல்ல
நிம்மதி காண வில்ல
நெனச்சே தூக்கம் இல்ல
யாரோன்னு போனாலும்…
பல என் நினைவில சில பல
தீ இன்னு குறையல
வண்டு கண்ணு கொண்ட பொண்ணு
ஏதேதோ ஆச்சு போச்சு…
ஆண்: இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல
அந்த போம்மா புள்ள போல
யாரும் இல்ல நல்லா சொல்ல…
ஆண்: இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல
உன்ன வெச்சேன் உள்ள
நா கேட்க்கிறேன் மெல்ல…
ஆண்: பங்கம்மா கண்ண வெச்சாளே
கண்ணம்மா உள்ள வெச்சாளே
சிட்டம்மா சின்ன மல்லே சின்ன மல்லே
கானவில்லையாம்…
ஆண்: அங்கம்மா பண்ண வெச்சாளே
தங்கம்மா ஆட வெச்சாளே
என்னமோ உண்டு பன்னாளே…
ஆண்: பங்கம்மா கண்ண வெச்சாளே
கண்ணம்மா உள்ள வெச்சாளே
சிட்டம்மா சின்ன மல்லே…
ஆண்: அங்கம்மா பண்ண வெச்சாளே
தங்கம்மா ஆட வெச்சாளே
என்னமோ உண்டு பன்னாளே…
பாடல் விவரம்:
இசை: சாய் அபயங்கர்
பாடியவர்கள்: கானா முத்து & ரூமி
பாடலாசியர்: விவேக்.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…