‘சீதா ராமம்’ படத்தின் மொத்த வசூல் இவ்வளவா?

0
Sita Raman Movie Total Box Office Collection
Sita Raman Movie Total Box Office Collection

‘சீதா ராமம்’ படத்தின் மொத்த வசூல் இவ்வளவா?: ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சீதா ராமம்’.

தெலுங்கு படமாக உருவான இப்படம் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆன நாள் முதலே நல்ல வசூல், பாசிடிவ் விமர்சனங்களுடன் ரசிகர்கள் கொண்டாட துவங்கினர். காதலை அழகான முறையில், முகசுழிப்பு இல்லாமல் நம்முள் கடத்தியதே இப்படத்தின் வெற்றி என சொல்லலாம்.

Sita Raman Movie Total Box Office Collection
Sita Raman Movie Total Box Office Collection

இந்நிலையில் இப்படத்தின் மொத்த வசூல் நிலவரம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான இப்படம்  இதுவரை படம் ரூ.28 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. துல்கர் சல்மானுக்கு பெரிய மைல்கல்லாக இப்படம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE