‘சீதா ராமம்’ படத்தின் மொத்த வசூல் இவ்வளவா?

0
Sita Ramam Movie Total Box Office Collection
Sita Ramam Movie Total Box Office Collection

‘சீதா ராமம்’ படத்தின் மொத்த வசூல் இவ்வளவா?: நடிகர் துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ஹனு ராகவபுடி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சீதா ராமம். தெலுங்கில் உருவான இப்படம் தமிழ், மலையாளத்தில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்தனர்.

Sita Ramam Movie Total Box Office Collection
Sita Ramam Movie Total Box Office Collection – ‘சீதா ராமம்’ படத்தின் மொத்த வசூல் இவ்வளவா?

அழகான காதலை, கண்ணுக்கு இதமான காட்சிகள் மற்றும் இசையுடன் கலந்து கொடுத்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நேர்மறையான வாய் மொழி விமர்சனங்களால் இப்படத்தின் கலெக்ஷன் தாருமாராக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படம் வெளியாகி இதுவரை உலகளவில் ரூ.33 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE