சிம்பு நடிக்கவுள்ள புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

0
Simbu Next Movie Official Announcement

சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தாயாரிக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு முடிவடைந்து விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இப்படத்தை அடுத்து சிம்பு நடிக்கவுள்ள புதிய படத்தை சுசீந்திரன் இயக்கவுள்ளார், சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் அடுத்த வாரம் திண்டுக்கலில் தொடங்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ம்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிராமத்து இளைஞனாக நடிக்கவுள்ள இப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Simbu Next Movie Official Announcement
Simbu Next Movie Official Announcement

 

* அனுஷ்கா நடிப்பில் ‘நிசப்தம்’ திரைவிமர்சனம்

* க/பெ ரணசிங்கம் திரைப்பட விமர்சனம்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...