சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தாயாரிக்கும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு முடிவடைந்து விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இப்படத்தை அடுத்து சிம்பு நடிக்கவுள்ள புதிய படத்தை சுசீந்திரன் இயக்கவுள்ளார், மாதவ் மீடியா தயாரிக்கும் இப்படத்தின் படக்குழு குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.


படக்குழு விவரம்:
நடிகர்கள்: சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால் மற்றும் பலர்.
தயாரிப்பு: மாதவ் மீடியா
தயாரிப்பாளர்: பாலாஜி காப்பா
கதை, திரைக்கதை, இயக்கம் – சுசீந்திரன்
ஒளிப்பதிவாளர் – திரு
இசையமைப்பாளர் – எஸ்.எஸ்.தமன்
எடிட்டர் – ஆண்டனி
தயாரிப்பு வடிவமைப்பு – ராஜீவன்
பாடலாசிரியர் – யுக பாரதி
வசனங்கள் – பாலாஜி கேசவன்
கலை – சேகர்.பி
நடன இயக்குநர் – ஷோபி
சண்டைக் காட்சிகள் – தினேஷ் காசி
ஆடை வடிவமைப்பாளர் – உத்தரா மேனன்
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…