மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் வெள்ளி விழா நாயகன்!

0
Silver Jubilee Star Mic Mohan Returns
Silver Jubilee Star Mic Mohan Returns

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் தொடர் வெற்றிகளால் வெள்ளி விழா நாயகன் என அறியப்பட்டவர் நடிகர் மோகன். இவருக்கு ‘மைக் மோகன்’ என செல்ல பெயரும் உண்டு. இப்படி கொடிகட்டிப் பறந்த மோகன் ஒரு குறிப்பிட்ட காலத்தில் என்ன காரணமோ தெரியவில்லை சினிமாவை விட்டு மறைந்து போனார், ஆனாலும் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்கிற குறிக்கோளில் இருந்து வந்த மோகன் தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

Silver Jubilee Star Mic Mohan Returns
Silver Jubilee Star Mic Mohan Returns

‘தாதா 87’, PUPG & பவுடர் ஆகிய படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீஜி இயக்கும் புதிய படத்தில் மோகன் நாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் டைட்டில் மற்றும் இதர அறிவிப்புகள் வெளியாகுமென படக்குழு கூறியுள்ளது. மேலும், பொங்கல் முடிந்ததும் ஷூட்டிங் துவங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

மேலும் உங்களுக்காக: 

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்