இணையத்தை தெறிக்கவிடும் சிம்புவின் லேட்டஸ்ட் லுக்: யுவன் ஷங்கர் ராஜா இசை கச்சேரி சமீபத்தில் மலேசியாவில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் கூடுதல் சிறப்பாக நடிகர் சிலம்பரசன் கலந்துகொண்டு நான்கு பாடல்களை பாடி ரசிகர்களை குஷிப்படுத்தினார். இதைத் தொடர்ந்து வெளியான சிம்புவுன் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் லுக் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண