சிம்பு வெளியிட்ட ‘வெந்து தணிந்தது காடு’ பட லேட்டஸ்ட் அப்டேட்!

0
Silambarasan Tweet about Vendhu Thaninthathu Kaadu
Silambarasan Tweet about Vendhu Thaninthathu Kaadu

சிலம்பரசன் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது வெளியாகியிருக்கும் திரைப்படம் ’மாநாடு’. நீண்ட தடைகளுக்கு பிறகு வெளியாகியிருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, வசூல் சாதனை படைத்து வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் ’வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து வருகிறார்.

Vendhu Thaninthathu Kaadu Movie Latest Update
Vendhu Thaninthathu Kaadu Movie Latest Update

வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக சென்னை மும்பை உள்பட பல பகுதிகளில் நடந்து வந்த நிலையில், சில காரணங்களால் படபிடிப்புக்கு பிரேக் விடப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் இப்படத்தின் படபிடிப்பு மும்பையில் துவங்கியுள்ளதாக நடிகர் சிலம்பரசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

Silambarasan Tweet about Vendhu Thaninthathu Kaadu
Silambarasan Tweet about Vendhu Thaninthathu Kaadu

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்