சிம்பு நடிக்கும் புதிய பட ஃபர்ஸ்ட் லுக் & மோஷன் போஸ்டர் அப்டேட்!

0
Silambarasan TR 46 Movie Latest Update

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கி வரும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. மாநாடு படப்பிடிப்பிற்கு நடுவே குறைவான நாட்களில் எடுக்கப்படும் இப்படத்தில் கதாநாயாகியாக நித்தி அகர்வால் மற்றும் முக்கிய பாத்திரத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா நடித்து வருகிறார். சிலம்பரசன்TR46 என தற்காலிக பெயரிட்டிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் & மோஷன் போஸ்டர் வருகிற அக்டோபர் 26 -ஆம் தேதி வெளியாகவுள்ளதாக சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்பு நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் & மோஷன் போஸ்டர் வெளியாகவுள்ளதால் அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Silambarasan TR 46 Movie Latest Update
Silambarasan TR 46 Movie Latest Update

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…