லிங்குசாமி படத்தில் நடிகர் சிலம்பரசன்! சுவாரஸ்ய அப்டேட்

0
Silambarasan has sung a song in The Warriorr
Silambarasan has sung a song in The Warriorr

லிங்குசாமி படத்தில் நடிகர் சிலம்பரசன்! சுவாரஸ்ய அப்டேட்: தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான லிங்குசாமி தற்போது தெலுங்கில் ராம் பொத்தினேனி நடிக்க ‘தி வாரியார்’ என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் தயாரிக்கும் இப்படத்தின் கிருத்தி ஷெட்டி நாயகியாக நடிக்க, ஆதி வில்லனாக நடித்துள்ளார். 

ஜூலை 14ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தில் நடிகர் சிலம்பரசன் பாடல் ஒன்றை பாடியுள்ளார். தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் சிம்புவே பாடியுள்ளதாக கூறப்படுகிறது. இதுக்குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Silambarasan has sung a song in The Warriorr
Silambarasan has sung a song in The Warriorr
Silambarasan has sung a song in The Warriorr
Silambarasan has sung a song in The Warriorr
Silambarasan has sung a song in The Warriorr
Silambarasan has sung a song in The Warriorr
Silambarasan has sung a song in The Warriorr
Silambarasan has sung a song in The Warriorr

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE 

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்