தனது காதலி அதிதியுடன் சித்தா’ தியேட்டர் விசிட்! வைரல் புகைப்படம்

0
Siddharth theater visit with his girlfriend Aditi
Siddharth theater visit with his girlfriend Aditi

தனது காதலி அதிதியுடன் சித்தா’ தியேட்டர் விசிட்:

சித்தார்த் நடிப்பில் அருண் குமார் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ‘சித்தா’. இப்படம் வெளியான நாள் முதல் ரசிகர்கள் மத்தியிலும், பத்திரிக்கைகள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னையில் பிரபலமான EGA தியேட்டருக்கு நேற்று வந்திருக்கிறார் சித்தார்த். சித்தா படம் முடிந்து end credits ஓடிக்கொண்டிருக்கும்போது சித்தார்த் சென்றுள்ளார். அங்கு சித்தார்த்துடன் அவரது காதலி நடிகை அதிதி ராவும் வந்திருந்தார். இதுக்குறித்து வெளியான திரைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மும்பையில் இருவரும் லிவிங் டு கெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Siddharth theater visit with his girlfriend Aditi
Siddharth theater visit with his girlfriend Aditi

தவறவிடாதீர்!

லியோ திரைப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ்! ரசிகர்கள் கொண்டாட்டம்

‘தளபதி 68’ எந்த மாதிரியான திரைப்படம்? அர்ச்சன்னா கல்பாத்தி பகிர்ந்த மாஸ் அப்டேட்

‘சந்திரமுகி 2’ திரைப்பட விமர்சனம்

‘இறைவன்’ திரைப்பட விமர்சனம் இதோ

‘சித்தா’ திரைப்பட விமர்சனம் இதோ

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0