‘மெகா ஸ்டார்’ படப்பிடிப்பில் இணைந்த ஸ்ருதி ஹாசன்!

0
Shruti Hassan joins 'Mega 154' shooting!
Shruti Hassan joins 'Mega 154' shooting!

‘மெகா ஸ்டார்’ படப்பிடிப்பில் இணைந்த ஸ்ருதி ஹாசன்!: நடிகை துவக்கத்தில் பிரபலமாக பேசப்பட்டாலும் போக போக பட வாய்ப்புகள் பெரிதாக இல்லாமல் ஒதுங்கியிருந்தார். 

இந்நிலையில் அடுத்தடுத்து பெரிய படங்கள், முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக ஒப்பந்தமாகி வருகிறார். பிரபாஸ் – KGF இயக்குனர் பிரஷாந்த் நீல் கூட்டணியில் உருவாக்கி வரும் ‘சலார்’, கோபிசந்த் மலானி – பாலகிருஷ்ணா கூட்டணியில் உருவாக்கி வரும் படம் என பிசியாக நடித்து வருகிறார். 

அந்த வரிசையில் சிரஞ்சீவியுடன் ‘Mega 154’ (தற்காலிக பெயர்) படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் தற்போது இந்த Mega 154 படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது, இப்படப்பிடிப்பில் நடிகை ஸ்ருதி ஹாசன் கலந்து கொண்டுள்ளார். மேலும், படப்பிடிப்பில் எடுத்த புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Shruti Hassan joins 'Mega 154' shooting!
Shruti Hassan joins ‘Mega 154’ shooting!

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்