ஷிவானியின் போலீஸ் கெட்டப்! வைரல் ஸ்டில்

0
Shivani Narayanan's Viral Police Getup
Shivani Narayanan's Viral Police Getup

இணையத்தில் வைரலாகும் ஷிவானியின் போலீஸ் கெட்டப் புகைப்படம். சின்னத்திரை சீரியல் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன். இவரது இன்ஸ்டாகிராம் கவர்ச்சி படங்களுக்கென தனி ரசிகர்கள் உண்டு நிதர்சன உண்மை. அந்த வகையில் ற்போது போலீஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். பார்க்கவே கவரும் வகையில் இருக்கும் இந்த போலீஸ் கெட்டப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Shivani Narayanan's Viral Police Getup
Shivani Narayanan’s Viral Police Getup

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்