பிரபல சீரியலான சரவணன் மீனாட்சி மூன்றாம் பாகத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஷிவானி நாராயணன்.


ரசிகர்களை சூடேற்றும் நடிகை அமலா பால் லேட்டஸ்ட் படங்கள்
இளம் வயதிலே மாடலிங் துறையை தேர்ந்தெடுத்த இந்த ஷிவானி தற்போதைய இன்ஸ்டாகிராம் கனவு கன்னியாக திகழ்ந்து வருகிறார். இவர் பகிரும் ஒவ்வொரு படங்களுக்குமே லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வைரலாகி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் முதல் சிங்கிள் ‘செல்லம்மா’ சமீபத்தில் வெளியானது. மேலும், இந்த பாடலை மேக்கிங் வீடியோவாக நடனம், நகைச்சுவையுடன் படக்குழு வெளியிட்டிருந்தனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவரும் இந்த செல்லம்மா பாடலுக்கு ஷிவானி நாராயணன் இறங்கி குத்தாட்டம் போட்டுள்ளார். குட்டை பாவாடையுடன் இவர் ஆடியுள்ள இந்த நடனம் வழக்கம்போல் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
Shivani Narayanan Dance Doctor Movie Song:
ஐஸ்வர்யா ராய் தனது மகளுடன் மருத்துவமனையில் அனுமதி!
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...