ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ படப்பிடிப்பு நிறுத்தம்! காரணம் இதுதான்

0
Shankar's 'Game Changer' shooting halted! This is the reason

‘கேம் சேஞ்சர்’ படப்பிடிப்பு நிறுத்தம்! காரணம் இதுதான்:

தெலுங்கில் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’. தில் ராஜூ தயாரிக்கும் இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாகவும், SJ சூர்யா வில்லனாக நடித்து வருகிறார். தமன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

Shankar’s ‘Game Changer’ shooting halted! This is the reason

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பரில் மீண்டும் துவங்குவதாக இருந்தது, ஆனால் படப்பிடிப்பு துவங்காமல் நிறுத்தப்பட்டது. இதுக்குறித்து விளக்கமளித்த படப்பிடிப்பு நிறுவனம் சில நடிகர்களின் தேதி கிடைப்பதில் வந்த சிக்கல் காரணமாக தான் ஷூட்டிங் தடைபட்டு இருக்கிறது என கூறியுள்ளது.

தவறவிடாதீர்!

பாலிவுட்டில் சம்பவம் செய்த அட்லீ! உச்சம் தொட்ட ‘ஜவான்’ வசூல்

ரூ.100 கோடியை நெருங்கும் ‘மார்க் ஆண்டனி’! வசூல் நிலவரம்

வெளியானது ‘பாலா’வின் ‘வணங்கான்’ பட ஃபர்ஸ்ட் லுக்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

 

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0