டுவிட்டரில் டிரண்டாகும் ‘ஷேம் ஆன் விஜய்சேதுபதி’ ஹேஸ்டாக்!

0
Shame on Vijay Sethupathi Hashtag is no trending
இலங்கை கிரிக்கெட் அணி நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகவுள்ள திரைப்படம் 800. டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் முரளிதரன். இதனால் இந்த படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது. ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இப்படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இதுக்குறித்த அறிவிப்பு வெளியான நாள்முதல், இப்படத்தில் நடிக்க வேண்டாம் என விஜய் சேதுபதிக்கு இலங்கை தமிழர்கள் உள்பட பலரும் பல வகையில் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர்.
Muthiah Muralidaran Biopic Motion Poster
Muthiah Muralidaran Biopic Motion Poster
ஆனாலும் இதை கண்டுகொள்ளாத படக்குழுவினர் இப்படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர், இந்நிலையில் தற்போது எதிர்ப்பு அதிகமாகி உள்ளது. அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக “ஷேம் ஆன் விஜய்சேதுபதி” என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...