ஆளே மாறிப்போன கனா காணும் காலங்கள் ஹேமா!

0
Serial actress Hema's new video goes viral
Serial actress Hema's new video goes viral

தமிழ் சினிமாவில் பூவே உனக்காக, சூர்யவம்சம், சேது உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, கனா காணும் காலங்கள் தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை ஹேமா.

Serial actress Hema's new video goes viral
Serial actress Hema’s new video goes viral

இதையடுத்து தென்றல் போன்ற சீரியல்களில் நடிதிருந்தாலும், அதன்பிறகு சினிமா, சின்னத்திரை இவற்றை விட்டு ஒதுங்கியிருந்தார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர் நிறைய ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுவார். அப்படி அவரது ஒரு வீடியோ ரசிகர்களிடம் அதிகம் பரவ அட நம்ம ராகவியா இது குண்டாகி ஆளே மாறிவிட்டாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by MathiSneha (@suhamathii)

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்