செல்வராகவன் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘சாணிக் காயிதம்’! மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக்

0
Selvaraghavan and Keerthy Suresh starring Saani Kaayidham

தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர் பட்டாளத்துடன் இருக்கும் ஒரு சில இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். தனது இயக்கத்தினால் ரசிகர்களுக்கு விருந்தளித்து வந்த இவர், தற்போது நடிகராக அவதாரம் எடுத்துள்ளார்.

Selvaraghavan and Keerthy Suresh starring Saani Kaayidham
Selvaraghavan and Keerthy Suresh starring Saani Kaayidham

இயக்குனர் அருண் மாத்தேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் மற்றும் மகாநடி நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ள புதிய படத்திற்கு ‘சாணிக் காயிதம்’ என பெயரிட்டுள்ளனர். ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு யாமினி யாகன மூர்த்தி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். மேலும், இப்படத்தின் மிரட்டலான முதல் பார்வை(First Look) வெளியாகியுள்ளது. இரத்தம் சிதறும் கதைக்களமாக இப்படம் இருக்கும் என்பதை உணர்த்தும் விதமாக இப்படத்தின் முதல் பார்வை அமைந்துள்ளது. கூடுதலாக எதிர்ப்பார்ப்பையும் அதிகப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

Selvaraghavan and Keerthy Suresh starring Saani Kaayidham
Selvaraghavan and Keerthy Suresh starring Saani Kaayidham First Look

 

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘குட் லக் சகி’ திரைப்பட தமிழ் டீசர்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...