‘எனது உயிருக்கு ஆபத்து, உதவுங்கள் முதல்வர் அய்யா” இயக்குனர் சீனு ராமசாமி

0
Seenu Ramasamy request to CM

தமிழ் சினிமாவில் குறிப்பிடும் இயக்குனர்களில் ஒருவரான சீனு ராமசாமி, எனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவ வேண்டும். அவசரம்! என ட்வீட் செய்துள்ளார். திரையில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் சரி என்று தோன்றுவதை தைரியமாக பேச கூடிய சீனு ராமசாமி, சமீபத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்த 800 படத்திற்கு தனது கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தார். மேலும், விஜய் சேதுபதிக்கு அதிகபட்ச வேண்டுகோளையும் விடுத்திருந்தார். இந்நிலையில் இந்த டுவீட் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது, மேலும் என்ன காரணம்? யார் மிரட்டுகிறார்கள்? என்கிற காரணமும் தெரியவில்லை.

Seenu Ramasamy request to CM
Seenu Ramasamy request to CM

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…