மாவீரன் பட ‘சீன் ஆ சீன் ஆ’ பாடல் வரிகள் | Scene Ah Scene Ah Song Lyrics from Maaveeran

0
Scene Ah Scene Ah Song Lyrics from Maaveeran
Scene Ah Scene Ah Song Lyrics from Maaveeran

மாவீரன் பட ‘சீன் ஆ சீன் ஆ’ பாடல் வரிகள் | Scene Ah Scene Ah Song Lyrics from Maaveeran

Song: Scene Ah Scene Ah
Voice: Anirudh
Music: Bharath Sankar
Movie: Maaveeran
Direction: Madonne Ashwin

‘சீன் ஆ சீன் ஆ’ பாடல் வரிகள்

வானாகி மண்ணாகி
ஊனாகி உயிராகி இருக்கும்
உன்ன நம்பி வந்துட்டோம்
நீ காத்திடணும்
எங்க சேந்திடணும்
வந்து ஆத்திடணும்
ஆடிடணும் ஆடிடனும் ஆடிடனும் டேய்

சீனா சீனா
ஆனோமே சீனா
தோனா தோனா
நமக்குனு ஒரு வழி பொறக்குது தானா

வானா வானா
வைப் ஆவோம் வானா
கானா கானா
பறையடிச்சீங்க பொறக்குது புது கானா

காலோம் வந்தாச்சு
கை மேலே தந்தாச்சு
கூர கொட்டவும்
கோல்டு கூடாரம் ஆயாச்சு

யேய் சீனு சில்லாகு
இங்க சந்தோசம் ஃபுல் ஆக்கு
தல தாளம் தள்ளாக்கு
தார தப்பட்ட தார டோலக்கு

அன்னாண்ட அன்னாண்ட வங்க கர
இன்னாண்ட இன்னாண்ட நம்ம பேலஸு
ஒண்ணோடு ஒண்ணா தான் வாழும் வர
என்னாலும் கொண்டாட்டம் கொலுத்தே பட்டாசு

அன்னாண்ட அன்னாண்ட வங்க கர
இன்னாண்ட இன்னாண்ட நம்ம பேலஸு
ஒண்ணோடு ஒண்ணா தான் வாழும் வர
என்னாலும் கொண்டாட்டம் கொலுத்தே பட்டாசு

சீனா சீனா
ஆனோமே சீனா
ஹேய் தோனா தோனா
நமக்குனு ஒரு வழி பொறக்குது தானா

பத்து மாடி மேல பாரு ஊஞ்சலு
எங்க பக்கத்துல பறக்குதம்மா ஏஞ்சலு
அப்போ காலி கொடம் காத்திருக்கும் கூட்டம்மா
இப்போ வாட்டர் டேங்கு நிக்குதம்மா வாட்ட சாட்டமா

தாத்தன் தகப்பனும் தாலமொரயா
வாழ்ந்தோம் வழி வழியா
வாழ்ந்த ஜனமெல்லாம் குடி புகுந்தோம்
ஊர மறந்துட்டு மொத மொறயா

வானா வானா
வெயிட்டே வானா
வேணா வேணா
ஹேட்டே வேணா

அட ஏம்மா இன்னாமா
இங்க எல்லாரும் ஒண்ணம்மா
அத ஜோரா நீ சொல்லம்மா யே
போடு நீ போடு ஜவ்வுமோளம் ஜகஜாலமா

அன்னாண்ட அன்னாண்ட வங்க கர
இன்னாண்ட இன்னாண்ட நம்ம பேலஸு
ஒண்ணோடு ஒண்ணா தான் வாழும் வர
என்னாலும் கொண்டாட்டம் கொல்த்தே பட்டாசு

அன்னாண்ட அன்னாண்ட வங்க கர
இன்னாண்ட இன்னாண்ட நம்ம பேலஸு
ஒண்ணோடு ஒண்ணா தான் வாழும் வர
என்னாலும் கொண்டாட்டம் கொல்த்தே பட்டாசு

கொல்த்தி போடு தப்பாச யே கொல்த்தி போடு தப்பாச
யே கொல்த்தி கொல்த்தி கொல்த்தி போடு…

Scene Ah Scene Ah Song Lyrics

Scene Ah Scene Ah Paadal Lyrics in English:
Vaanaagi Mannaagi
Oonaagi Uyiraagi Irukum
Unna Nampi Vanthuttom
Nee Kaathidanum
Engala Senthidanum
Vanthu Aadidanum
Aadidanum Aadidanum Aadidanum Dei

Sceneah Sceneah
Aanome Sceneah
Dhona Dhona
Namakkunu Oru Vazhi Porakkudhu Thaana

Vaana Vaana
Vibe Aavom Vaana
Gaana Gaana
Paraiyadichinga Porakkudhu Pudhu Gaana

Kaalom Vandhachu
Kai Mele Thandhachu
Koora Kottavum
Goldu Goodaram Aayachu

Yei Scenu Sillaku
Inga Sandhosam Full Aakku
Thala Thaalam Thallakku
Thara Thappata Thara Dolakku

Annaanda Annaanda Vanga Kara
Innaanda Innaanda Namma Palace-u
Onnodu Onnaadhaan Vaazhum Vara
Ennaalum Kondaattam Kolthey Pattasu

Annaanda Annaanda Vanga Kara
Innaanda Innaanda Namma Palace-u
Onnodu Onnaadhaan Vaazhum Vara
Ennaalum Kondaattam Kolthey Pattasa

Sceneah Sceneah
Aanomae Sceneah
Hei Dhona Dhona
Namakkunu Oru Vazhi Porakkudhu Thaana

Pathu Maadi Mela Paaru Oonjalu
Enga Pakkathula Parakkudhamma Angel-u
Appo Gaali Kodam Kaathirukkum Koottamma
Ippo Water Tank-u Nikkudhamma Vaata Saattamma

Thaathan Thagappanum Thalamorayaa
Vaazhndhom Vazhi Vazhiyaa
Vaazhndha Janamellaam Kudi Pugunthom
Oora Marandhuttu Modha Morayaa

Vaanaa Vaanaa
Weight Ah Vaanaa
Venaa Venaa
Hate Ey Venaa

Ada Yemma Innamaa
Inga Ellarum Onnammaa
Adha Joraa Nee Sollamaa Ye
Podu Nee Podu Javvumolam Jagajaalamaa

Annaanda Annaanda Vanga Kara
Innaanda Innaanda Namma Palace-u
Onnodu Onnaadhaan Vaazhum Vara
Ennaalum Kondaattam Kolthey Pattasu

Annaanda Annaanda Vanga Kara
Innaanda Innaanda Namma Palace-u
Onnodu Onnaadhaan Vaazhum Vara
Ennaalum Kondaattam Kolthey Pattasa

Koluthi Podu Tappasa Ye Koluthi Podu Tappasa
Ye Koluthi Koluthi Koluthi Podu…

Scene Ah Scene Ah Song Video

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0