நீச்சல் உடையில் ஹாட் சாயிஷா! வைரலாகும் லேட்டஸ்ட் படம்

0
Sayyeshaa Latest Hot Viral Photo

‘வனமகன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா, இதைத் தொடர்ந்து ஜூங்கா, கடைக்குட்டி சிங்கம், சூர்யாவுடன் காப்பான், கஜினிகாந்த் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது க்யூட்டான சிரிப்பும், அசால்ட்டான நடனமும் தமிழ் ரசிகர்களிடையே எளிதில் பிரபலமடைய செய்தது.

Sayyeshaa Latest Hot Viral Photo
Sayyeshaa

காப்பான் படப்பிடிப்பின் பொது நடிகர் ஆர்யாவுடன் ஏற்பட்ட சந்திப்பு, காதலாகி, சென்ற ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு தமிழில் ஆர்யாவுடன் டெடி, மற்றும் கன்னட படமொன்றில் நடத்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சாயிஷா, அவ்வபோது தனது புகைப்படங்களையும், நடன வீடியோக்களையும் பதிவேற்றி லைக்குகளை அள்ளுவார். அந்த வகையில் தற்போது வெளியிட்ட புகைப்படம் இந்த வெயில் காலத்தில் மேலும் ஹாட் ஆக்கியுள்ளது. ‘தண்ணீரை மிஸ் பண்றேன்’ என்ற வாக்கியத்துடன் பிகினியில் இருக்கும் ஹாட்டான படத்தை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து, வைரலாகியும் வருகிறது. 

Sayyeshaa Latest Hot Viral Photo

 

வீடியோ: (இதையும் கொஞ்சம் பாருங்க)

 

 

பொன்மகள் வந்தாள் திரைப்பட விமர்சனம்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...