‘சவதீகா’ பாடல் வரிகள் | Sawadeeka Song Lyrics
தமிழ் வரிகள்:
ஆண் குழு: ஹம்மாலப்பா ஹாயி கிஸ்ஸா
ஹம்மாலப்பா ஹாயி கிஸ்ஸா
கம்பா கம்பா…
ஆண் குழு: ஏய் மரியாச்சி
யாக்கோ மரியாச்சி
கிஸ்ஸாலே கம்பாலே
ட்ரிப்பாலே கிரிப்பாலே லேலோ…
பெண்: கிஸ்ஸா
ஆண் குழு: கிஸ்ஸா
கிஸ்ஸா கம்பாலே
கிஸ்ஸா கம்பாலே
மஜா கம்பாலே
மஜா கம்பாலே…
ஆண்: மல்லி மல்லியா மல்லியா
மல்லியா யா யா
வாழ்த்து சொல்ல ஊரே சேந்ததையா…
ஆண்: தனி தனியா இருந்த ரெண்டு உலகம்
பேமிலியா இப்ப ஆனதையா…
ஆண்: மனசுல தான் நெனச்சதெல்லாம் நடக்க
குணத்துல தான் சாவி இருக்குதய்யா…
ஆண்: அணைச்சுக்கவா அழகா உன்ன ஒருத்தி
புரிஞ்சுகிட்டா அவதான் பொண்டாட்டியா…
ஆண்: சவதீகா (இருங்க பாய்)
சவதீகா (இருங்க பாய்)
ட்ரிப்-ஆ ட்ரிப்பிங்க-ஆ
ட்ரிப்-ஆ ட்ரிப்பிங்க-ஆ…
ஆண்: சவதீகா (இருங்க பாய்)
சவதீகா (இருங்க பாய்)
யாக்கா கப்புங்கா
யாக்கா கப்புங்கா…
ஆண்: யக்கா மரியாச்சி எட்டு மணியாச்சி
கொஞ்சோ கிஸ்ஸா-லே கிஸ்ஸா-லே கிஸ்ஸா-லே…
ஆண்: யக்கா மரியாச்சி எல்லாம் சரியாச்சி
லவ்-ஆ குத்தாளே குத்தாளே குத்தாளே
ஆண் குழு: கிஸ்ஸா
கிஸ்ஸா கம்பாலே
கிஸ்ஸா கம்பாலே
மஜா கம்பாலே
மஜா கம்பாலே…
ஆண் குழு: ஹம்மாலப்பா ஹாயி கிஸ்ஸா
ஹம்மாலப்பா ஹாயி கிஸ்ஸா
கம்பா கம்பா…
ஆண் குழு: ஏய் மரியாச்சி
யாக்கோ மரியாச்சி
கிஸ்ஸாலே ட்ரிப்பாலே கிரிப்பாலே லேலோ…
ஆண்: அவள உன்ன போல பாத்துக்கோ
பார்ட்னர் ஆவே …சேர்த்துக்கோ
வைஃப் கிட்ட பொய் சொல்லாதே
தினமும் சண்டை கூட போட்டுக்கோ
சாரி கீரி கேட்டுக்கோ
சொந்தம் மட்டும் விட்டுத் தராதே…
அவள உன்ன போல பாத்துக்கோ
பார்ட்னர் ஆவே …சேர்த்துக்கோ
வைஃப் கிட்ட பொய் சொல்லாதே
தினமும் சண்டை கூட போட்டுக்கோ
சாரி கீரி கேட்டுக்கோ
சொந்தம் மட்டும் விட்டுத் தராதே.. இருங்க பாய்…
ஆண்: என்னாலும் ப்ரெண்ட போல
என்ஜாய் ஆ இருக்க
கண்ணாலம் தொடக்கம் தானே…
ஆண் குழு: ஏய் மரியாச்சி
யாக்கோ மரியாச்சி
கிஸ்ஸாலே ட்ரிப்பாலே கிரிப்பாலே லேலோ…
ஆண்: சவதீகா (இருங்க பாய்)
சவதீகா (இருங்க பாய்)
ட்ரிப்-ஆ ட்ரிப்பிங்க-ஆ
ட்ரிப்-ஆ ட்ரிப்பிங்க-ஆ…
ஆண்: சவதீகா (இருங்க பாய்)
சவதீகா (இருங்க பாய்)
யாக்கா கப்புங்கா
யாக்கா கப்புங்கா…
ஆண்: யக்கா மரியாச்சி எட்டு மணியாச்சி
கொஞ்சோ கிஸ்ஸா-லே கிஸ்ஸா-லே கிஸ்ஸா-லே…
ஆண்: யக்கா மரியாச்சி எல்லாம் சரியாச்சி
லவ்-ஆ குத்தாளே குத்தாளே குத்தாளே…
பெண் : கிஸ்ஸா
ஆண்: சவதீகா (இருங்க பாய்)
சவதீகா (இருங்க பாய்)
ட்ரிப்-ஆ ட்ரிப்பிங்க-ஆ
ட்ரிப்-ஆ ட்ரிப்பிங்க-ஆ…
ஆண்: சவதீகா (இருங்க பாய்)
சவதீகா (இருங்க பாய்)
யாக்கா கப்புங்கா
யாக்கா கப்புங்கா…
ஆண்: இருங்க பாய்….
பாடல் விவரம்:
திரைப்படம்: விடாமுயற்சி
இசை: அனிருத்
பாடியவர்கள்: அந்தோணி தாசன் & அனிருத்
பாடலாசியர்: அறிவு.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…