ஜப்பானிய மொழியில் வெளியாகும் ‘சர்வம் தாளமயம்’

0
'Sarvam Thaala Mayam' to be released in Japanese
'Sarvam Thaala Mayam' to be released in Japanese

ஜப்பானிய மொழியில் வெளியாகும் ‘சர்வம் தாளமயம்’: ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்வம் தாளமயம். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான இப்படம் இசைக் கலையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், விமர்சனங்களையும் பெற்றது.

'Sarvam Thaala Mayam' to be released in Japanese
‘Sarvam Thaala Mayam’ to be released in Japanese – ஜப்பானிய மொழியில் வெளியாகும் ‘சர்வம் தாளமயம்’

இந்நிலையில் இப்படம் தற்போது ஜப்பானிய மொழியில் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பை ஏ,ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்