சர்தார் படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவா?: கார்த்தி நடிப்பில் P.S.மித்ரன் இயக்கத்தில் நேற்று முன்தினம் வெளியான திரைப்படம் சர்தார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் இரண்டு வேடங்களில் கார்த்தி நடித்துள்ளார்.

இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் வசூலிலும் நல்ல முன்னேற்றம் தெரிவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள தகவல்படி சர்தார் வெளியான முதல் நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் ரூ. 4.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நாளை இரண்டு நாட்கள் தீபாவளி விடுமுறை என்பதால் வசூல் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK – TWITTER – INSTAGRAM – YOUTUBE