உருவாகும் கார்த்தியின் ‘சர்தார் 2’! இசையமைப்பாளர் மாற்றம்:
கார்த்தி நடிப்பில் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் சர்தார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் சக்சஸ் மீட்டில் சர்தார் இரண்டாம் பாகம் வெளியாகும் என அப்போதே அறிவிப்பு வெளியானது.


இந்நிலையில் தற்போது இப்படத்தின் வேலைகள் துவங்கியுள்ளது. இப்படத்தின் கார்த்திக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முதல் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த நிலையில், இந்த இரண்டாம் பாகத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண